/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வுக்கு அறிவுரை
/
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வுக்கு அறிவுரை
ADDED : மே 26, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அருகே போதமலை, கிட மலை அடிவா-ரத்தில், தும்பல்பட்டி ஊராட்சி உள்ளது. அங்குள்ள மலை கிரா-மங்களில், சேலம் டி.ஐ.ஜி., உமா நேற்று ஆய்வு செய்தார்.
அடிமலைப்பட்டி, வேடப்பட்டி, சாமகுட்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், வனப்பகுதியில் கள்ளச்சாராயம் உள்ளதா என பார்-வையிட்டார்.கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்து, மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மல்லுார், பன-மரத்துப்பட்டி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். மல்லுார் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன், பனமரத்துப்பட்டி போலீசார் உடனிருந்தனர்.