sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காற்றின் ஒலி, மாசு அறிய கருவி

/

காற்றின் ஒலி, மாசு அறிய கருவி

காற்றின் ஒலி, மாசு அறிய கருவி

காற்றின் ஒலி, மாசு அறிய கருவி


ADDED : அக் 19, 2025 02:35 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மாசற்ற தீபாவளியை கொண்டாட, பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, சேலத்தில் காற்றின் ஒலி; மாசு அளவை பதிவு செய்யும்படி, சேலம் சாரதா பாலமந்திர் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில், காற்று மாசு அளவீடு கருவி, ஒலி அளவீடு கருவி தனித்தனியே பொருத்தப்-பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, சேலம் சோனா தொழில்நுட்ப கல்லுாரி வளா-கத்தில், இரு கருவி

களும் பொருத்தப்பட்டு, தினமும் ஒலி அளவு, காற்று மாசு அளவு கண்டறியப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல்

அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us