தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக போராட்டம்


ADDED : மே 04, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்,தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின், சேலம் மாவட்ட மையம் சி.ஐ.டி.யு., சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாட்டாண்மை கழக கட்டடத்தில், 2ம் நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.

மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமை வகித்தார். கோடை விடுமுறை முழுமையாக வழங்குதல்; 93ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு அளித்து காலி பணியிடத்தை நிரப்பக்கோரி முழக்கமிட்டனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us