தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கால்நடை விழிப்புணர்வு முகாம்

கால்நடை விழிப்புணர்வு முகாம்

கால்நடை விழிப்புணர்வு முகாம்


ADDED : ஆக 20, 2026 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 03:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார், கல்லாநத்தத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

கால்நடை மருத்துவர் ராமர் தலைமை வகித்தார். அதில் கல்லாநத்தம், முட்டல் பகுதி விவசாயிகள், ஆடு, மாடுகளை கொண்டு வந்-தனர்.சினை பரிசோதனை, மலட்டுத்தன்மை நீக்கம், சினை ஊசி போடுதல் உள்ளிட்ட பணிகளை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் கால்நடை மருத்துவர்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து கால்நடை பராமரிப்பு, பால் உற்பத்தி அதிகரித்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதேபோல் தலை-வாசல், ஊனத்துாரில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us