தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆண்டு விழா

ஆண்டு விழா

ஆண்டு விழா


ADDED : மார் 15, 2026 08:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 08:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி:கெங்கவல்லி, மூலப்புதுார் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

வட்டார கல்விஅலுவலர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். மாணவ, மாண-வியரின் கலைநிகழ்ச்சி, தமிழ், ஆங்கில நாடகங்கள், ஜிம்-னாஸ்டிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் பயிற்சி நிறு-வன விரிவுரையாளர் கலைவாணன், வட்டார மேற்பார்வையாளர் ராணி, தலைமை ஆசிரியர் கணேசன்உள்ளிட்ட பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us