தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பாரதியார் ைஹடெக் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா

பாரதியார் ைஹடெக் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா

பாரதியார் ைஹடெக் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா


ADDED : ஏப் 25, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார், ஆத்துார் பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவன தலைவர் இளவரசு தலைமை வகித்தார். அதில், 'நேற்றைய கனவுகள் இன்றைய நிஜங்கள்' தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், மேல்நிலைப்பள்ளி முதல்வர் அஸ்வினிப்ரியா வரவேற்று பேசினார். தொடர்ந்து, 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு ரொக்கப்பரிசுடன், கேடயம் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி சென்ற

மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியர் சார்பில் கலைநிகழ்ச்சி நடந்தது. கல்வி நிறுவன செயலர் ராமசாமி, பொருளாளர் செல்வமணி, இயக்குனர்கள் செந்தில்குமார், பாலகுமார், சந்திரசேகரன், தொடக்கப்பள்ளி முதல்வர் ஜெயசுதா, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us