ADDED : மார் 19, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரியில் ஆண்டு விழா நேற்று கொண்-டாடப்பட்டது. முதல்வர் பிரேமலதா தலைமை வகித்தார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். பெரியார் பல்கலை துணைவேந்தர் நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்-பிரமணி, திருச்சி என்.ஐ.டி., முன்னாள் இயக்குனர் சிதம்பரம் பேசினர்.
அதில், இளங்கலை, முதுகலை, அறிவியல் பிரிவுகளில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவியர் என, 291 பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர், பெற்றோர் பங்கேற்றனர்.
