sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்

/

தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்

தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்

தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்


ADDED : ஆக 06, 2025 01:28 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், வீராணம், கோமாளி வட்டத்தை சேர்ந்த பூமாலை, சின்னப்பாப்பா தம்பதியை கட்டிப்போட்டு, ஒரு கும்பல், 8 பவுன் நகை, 35,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றது.

வீராணம் போலீசார் வழக்குப்பதிந்தனர். தனிப்படையினர், ஏற்காட்டை சேர்ந்த, 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து மேலும் ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, ஏற்காட்டை சேர்ந்த சுப்ரமணி, 33, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us