தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


ADDED : மார் 12, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் கலைய-ரசி, 25. எருமாபாளையத்தில் உள்ள மில்லில் பணிபுரிகிறார்.

அவர், கடந்த, 4ல் எருமாபாளையத்தில் நடந்து சென்றபோது, ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 3,500 ரூபாயை பறித்து தப்பினர். அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசா-ரித்து, 7 பேரை கைது செய்தனர்.இந்நிலையில் எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த ரவுடி சஞ்சய், 23 என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதன்மூலம், அந்த வழக்கில் கைது எண்ணிக்கை, 8 ஆக உயர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us