/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் மாட்டை திருடி விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
கோவில் மாட்டை திருடி விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
கோவில் மாட்டை திருடி விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
கோவில் மாட்டை திருடி விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : நவ 04, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், கோவில் மாட்டை திருடி, இறைச்சி கடைக்கு விற்ற வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் ஜான்சன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுமான், 52. இவர், சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வைத்த வேண்டுதலில், தனது மாட்டை கோவிலுக்கு வழங்கியுள்ளளார். கடந்த 4 ல், கோவிலுக்கு அவர் வந்த போது, மாட்டை காணவில்லை.
அவர் அளித்த புகார் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், மாட்டை திருடி, இறைச்சி கடைக்கு விற்ற தர்மேஷ் மொய்தீன், அலாவுதீன், சலீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று அம்மாபேட்டையை சேர்ந்த அபுபக்கர், 26, என்பவரையும், டவுன் போலீசார் கைது செய்துள்ளனர்.