/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா; இடத்தை பார்வையிட்ட மா.செ.,
/
இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா; இடத்தை பார்வையிட்ட மா.செ.,
இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா; இடத்தை பார்வையிட்ட மா.செ.,
இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா; இடத்தை பார்வையிட்ட மா.செ.,
ADDED : நவ 15, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணை உபரி நீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள, 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை, 2020ல், அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., தொடங்கி வைத்தார். அவருக்கு விவசாயிகள் சார்பில் வரும், 17ல் பாராட்டு விழா நடத்த, எம்.காளிப்பட்டியில் கொட்டகை அமைக்கும் பணி நடக்கிறது.
அதை, அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் நேற்று பார்வையிட்டார். மேச்சேரி, மேட்டூர், பி.என்.பட்டி, வீரக்கல்புதுார் அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.