sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று திதி கொடுக்க ஏற்பாடு

/

இன்று திதி கொடுக்க ஏற்பாடு

இன்று திதி கொடுக்க ஏற்பாடு

இன்று திதி கொடுக்க ஏற்பாடு


ADDED : செப் 21, 2025 01:38 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் :இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனத்தில், முன்னோர்களுக்கு, 'திதி', தர்ப்பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு: மகாளய அமாவாசையில், முன்னோர்களுக்கு, திதி, தர்ப்பணம் கொடுக்க, கோவில் நந்தவனத்தில் அதற்கான இட வசதி, அர்ச்சகர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை, 5:00 முதல் மதியம், 1:00 மணி வரை, பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்கலாம். 150 ரூபாய் கட்டணம் செலுத்தி ரசீது பெற்று தர்ப்பணம் செய்ய வேண்டும். மகாளய அமாவாசை தவிர மற்ற நாட்களிலும் பக்தர்கள் காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதேபோல் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலிலும், முன்னோர்களுக்கு, 'திதி' தர்ப்பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us