sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

3,000 துாய்மை பணியாளருக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு

/

3,000 துாய்மை பணியாளருக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு

3,000 துாய்மை பணியாளருக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு

3,000 துாய்மை பணியாளருக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு


ADDED : டிச 17, 2025 07:40 AM

Google News

ADDED : டிச 17, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மா-பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களில், 3,000 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தில், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உணவு சமைத்து, 4 மண்டலங்களிலும், 67 இடங்களில், வாகனம் மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கு உணவு வழங்கும் இடம், உற்பத்தி செய்யும் இடங்களில், நேற்று நடந்த முன்னேற்பாடு பணியை, கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்து, உரிய ஆலோசனை வழங்கினார்.






      Dinamalar
      Follow us