தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தலைமறைவான வாலிபர் கைது

தலைமறைவான வாலிபர் கைது

தலைமறைவான வாலிபர் கைது


ADDED : பிப் 11, 2025 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 07:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் நாராயண நகர் அருகே, குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மகபூப் பாஷா, 34. கடந்த 2021ல், பைக் திருட்டு வழக்கில் செவ்வாய்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். நீதிமன்-றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. கடந்த ஓராண்டாக,

நீதி-மன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்றம் அவரை பிடிக்க பிடிவாரன்ட் பிறப்பித்-தது. தலைமறைவாக இருந்த மகபூப்

பாஷாவை, நேற்று செவ்-வாய்பேட்டை போலீசார், கிச்சிப்பாளையம் பகுதியில் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us