sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அருணகிரிநாதர் ஜெயந்தி விழா

/

அருணகிரிநாதர் ஜெயந்தி விழா

அருணகிரிநாதர் ஜெயந்தி விழா

அருணகிரிநாதர் ஜெயந்தி விழா


ADDED : ஜூலை 07, 2025 03:59 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், திருமுருகன் திருப்புகழ் சபாவின், 51ம் ஆண்டு விழா, அருணகிரிநாதர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. தலைவர் மோகன் தலைமை வகித்தார்.

அதில் நாகாயம்மன் கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட அரு-ணகிரிநாதர் படத்தை கையில் ஏந்தியபடி, முருகன் பாடல்களை பாடியபடி, ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர். வழிநெடுக பக்தர்கள் வரவேற்று வழிபட்டனர். திருவள்ளுவர் சாலை, ஈச்ச-மரம் பிள்ளையார் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் வழியே பழநி ஆண்டவர் கோவிலை அடைந்தனர்.அங்கு பழநி ஆண்டவரை வழிபட்டனர். அங்கிருந்து நாகா-யம்மன் கோவிலை அடைந்த பின், அன்னதானம் வழங்கப்பட்-டது. மேலும் சேலம் மனம் மன்றம் அறக்கட்டளை சார்பில் பக்-தர்களுக்கு ஆன்மிக நுால்கள் வழங்கப்பட்டன. சபா செயலர் சூரி-யகலா, பொருளாளர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us