தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆத்துார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆத்துார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆத்துார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்


ADDED : ஜூலை 05, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2025 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மலர்கொடியை, சேலம் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி, எஸ்.பி., கவுதம் கோயல் நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:

நேற்று முன்தினம், எஸ்.பி., ஆய்வு செய்தபோது, மக்களிடம் புகார்களை சரிவர பெறாமலும், பெற்றாலும் உரிய விசாரணை நடத்தாததும், அதுதொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்காததும் தெரிந்தது. இதனால் அவர் இடமாற்றப்பட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us