/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துார் வெள்ளப்பிள்ளையார் கோவில் உண்டியல் திறப்பு
/
ஆத்துார் வெள்ளப்பிள்ளையார் கோவில் உண்டியல் திறப்பு
ஆத்துார் வெள்ளப்பிள்ளையார் கோவில் உண்டியல் திறப்பு
ஆத்துார் வெள்ளப்பிள்ளையார் கோவில் உண்டியல் திறப்பு
ADDED : செப் 12, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், வெள்ளப்பிள்ளையார் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், கடந்த நான்கு மாதங்களுக்கு பின் நேற்று, கோவில் செயல் அலுவலர் சங்கர் முன்னிலையில், மூலவர் வெள்ளப்பிள்ளையார், உப சன்னதிகளான முருகன், மகாலிங்கேஸ்வரர் ஆகிய உண்டியல்கள் திறந்து எண்ணிக்கை செய்யப்பட்டது.
பின் கோவில் வளாகத்தில், பக்தர்கள், கோவில் பணியாளர்களை கொண்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. உண்டியல்களில் மொத்தம், 92 ஆயிரத்து, 781 ரூபாய் இருந்தது. உண்டியல் திறப்பின்போது, அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின் உடனிருந்தார்.