sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பா.ம.க., நிர்வாகி மீது தாக்குதல்

/

பா.ம.க., நிர்வாகி மீது தாக்குதல்

பா.ம.க., நிர்வாகி மீது தாக்குதல்

பா.ம.க., நிர்வாகி மீது தாக்குதல்


ADDED : மார் 03, 2026 04:38 AM

Google News

ADDED : மார் 03, 2026 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டத்தை சேர்ந்தவர் ராமதாஸ் அணி பா.ம.க., சேலம் வடக்கு மாவட்ட சமூக ஊடக பேரவை செயலர் சபரி, 32. இவரது வீட்டில் நேற்று முன்-தினம் இரவு, 8:45 மணிக்கு புகுந்த, 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சபரியை சரமாரியாக தாக்கி வீட்டை சேதப்படுத்தினர்.

வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில், மர்ம கும்பலை தேடுகின்றனர். காயமடைந்த சபரி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாழப்பாடி போலீசார் விசாரித்து வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us