/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் டார்லிங் மெய்யனுார் கிளை 8ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கவர்ச்சிகரமான சலுகை
/
சேலம் டார்லிங் மெய்யனுார் கிளை 8ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கவர்ச்சிகரமான சலுகை
சேலம் டார்லிங் மெய்யனுார் கிளை 8ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கவர்ச்சிகரமான சலுகை
சேலம் டார்லிங் மெய்யனுார் கிளை 8ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கவர்ச்சிகரமான சலுகை
ADDED : அக் 02, 2025 01:58 AM
சேலம், சேலம் டார்லிங் மெய்யனுார் ேஷாரூம் 8ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, கவர்ச்சிகரமான சலுகைகளுடன், அக்.,1 முதல் 5 வரை சிறப்பு விற்பனை நடக்கிறது.
இது குறித்து, டார்லிங் மேலாளர் செந்தில் மற்றும் மண்டல மேலாளர் எட்வின் ஆகியோர் கூறியதாவது:
டார்லிங் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும், 160 கிளைகளுடன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல் போன்கள், பர்னிச்சர் வகைகள் மற்றும் சோலார் வகைகள் விற்பனை செய்து வருகிறது. சேலம் மெய்யனுார் கிளையின், 8ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, அக்.,1 முதல் 5 வரை சிறப்பு விற்பனை நடக்கிறது. இதில் மாத தவணையில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் முன்பணம், டாக்குமென்ட் சார்ஜ் எதுவும் கட்ட வேண்டியதில்லை.
சிறப்பு விற்பனையில் நிச்சய பரிசு, கேஷ் பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆபர்கள் உள்ளது. சிறப்பு விற்பனையில், 17 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் எல்.ஈ.டி. டி.வி, 7,000 மட்டுமே. 19 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் பிரிட்ஜ், 11 ஆயிரம் மட்டுமே. 24 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் வாஷிங் மெஷின், 13 ஆயிரம் மட்டுமே. 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் 5+1+1 ேஷாபா 50 ஆயிரம் மட்டும் தான்.
மேலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான டார்லிங் சோலார் திட்டம் சேலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 90 சதவீதம் மின்சார கட்டணத்தை சேமிக்க முடியும். எளிய முறையில் அனைவரும் வாங்கும் வகையில், 10 ஆண்டுகள் மாத தவணை முறை வசதி உள்ளது. இதற்கு முன்பணமாக, 21 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும். இது தவிர நவராத்திரி விற்பனை, டார்லிங்கின் முத்தாய்ப்பான 9-9 விற்பனையும் நடந்து வருகிறது.
இவ்வாறு கூறினர்.