தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆட்டோ எரிந்து நாசம்

ஆட்டோ எரிந்து நாசம்

ஆட்டோ எரிந்து நாசம்


ADDED : நவ 17, 2025 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2025 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், நெத்திமேடு, கே.பி.கரடை சேர்ந்தவர் சசிகுமார், 40. ஆட்டோ ஓட்டி தொழில் செய்கிறார். இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, வீடு முன் ஆட்-டோவை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்தபோது, அவரது ஆட்டோ தீப்பற்றி எரிந்து கொண்-டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், தண்ணீர் ஊற்றி அணைத்தார். இருப்பினும் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகு-றித்து சசிகுமார், நேற்று அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us