தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'ஆட்டோ பர்மிட்' வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

'ஆட்டோ பர்மிட்' வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

'ஆட்டோ பர்மிட்' வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 14, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2026 05:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆத்துார்:மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்; அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில்; ஆட்டோ மற்றும் கார் டிரைவர் சங்கம்; சாலையோர வியாபாரிகள் வாழ்வுரிமை சங்கம் சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்ஆர்ப்பாட்டம் நடந்தது.

லெனினிஸ்ட் ஆத்துார் கோட்ட செயலர் சின்னயன் தலைமை வகித்தார். அதில், பல ஆண்டாக நிலுவை வைத்துள்ள ஆட்டோ பர்மிட்டுகளை உடனே வழங்குதல்; அரசு மருத்துவமனை முன் மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வாகனம் நிறுத்த இடவசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us