sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று விழிப்புணர்வு மாரத்தான்

/

இன்று விழிப்புணர்வு மாரத்தான்

இன்று விழிப்புணர்வு மாரத்தான்

இன்று விழிப்புணர்வு மாரத்தான்


ADDED : டிச 28, 2025 08:10 AM

Google News

ADDED : டிச 28, 2025 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு, சேலம் மாவட்ட போலீஸ் துறை, போக்குவரத்து போலீசார் சார்பில், 8 கி.மீ., மாரத்தான் போட்டி, இன்று காலை, 7:00 மணிக்கு மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்குகிறது. 4 ரோடு, 3 ரோடு, புனித மரியன்னை சாலை, பஸ் ஸ்டாண்ட், மேட்டூர் அணை வலதுகரை வழியே சென்று மீண்டும் பள்ளி மைதானத்தில் நிறைவ-டைகிறது.

இதில் பங்கேற்க, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உள்பட, 600க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடிப்-பவர்களுக்கு, எஸ்.பி., கவுதம் கோயல் பரிசு வழங்குகிறார்.

மற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதேபோல், ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில், இன்று காலை, 6:00 மணிக்கு மாரத்தான் போட்டி நடக்கிறது.






      Dinamalar
      Follow us