/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன மோதலை தடுக்க விழிப்புணர்வு அணிவகுப்பு
/
இன மோதலை தடுக்க விழிப்புணர்வு அணிவகுப்பு
ADDED : டிச 23, 2024 10:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: கொளத்துார், கருங்கல்லுார் ஊராட்சியில் இன ரீதியான மோதல்கள் அடிக்கடி நடக்கின்றன. அதை தடுக்க போலீசார் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று மதியம், மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையில் கருங்கல்லுார் கூட்டுறவு சங்கத்தில் இருந்து போலீசார், மைசூரு நெடுஞ்சாலையில் பஸ் ஸ்டாண்ட் வழியே அரசு பள்ளி வரை அணிவகுப்பு நடத்தினர். இதில், மேட்டூர், கருமலைக்கூடல், கொளத்துார் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் உள்பட, 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

