sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மருத்துவமனை சுவரில் விழிப்புணர்வு ஓவியம்

/

மருத்துவமனை சுவரில் விழிப்புணர்வு ஓவியம்

மருத்துவமனை சுவரில் விழிப்புணர்வு ஓவியம்

மருத்துவமனை சுவரில் விழிப்புணர்வு ஓவியம்


ADDED : நவ 25, 2024 02:52 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சுற்றுச்சுவரில் நேற்று ஓவியங்கள் தீட்டப்பட்டன.

'ேஹப்பி வால்ஸ்' திட்டத்தில் தனியார் கல்லுாரி, மார்கம் அறக்-கட்டளை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், ஓவியங்-களை வரைந்தனர். சுகாதாரம், சாலை பாதுகாப்பு, குழந்தை பாது-காப்பு, மனநலம், இயற்கை வளம் போன்ற தலைப்புகளில் ஓவியம் தீட்டினர்.

அத்துடன் மரம் வெட்டுவதன் தீமை, மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாதது போன்ற செயல்-களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் விழிப்புணர்வு ஓவி-யங்களும் இடம்பெற்றன. மருத்துவமனை டீன் தேவிமீனாள், ஓவியங்களை பார்வையிட்டார்.

மாணவர்கள் கூறுகையில், 'மருத்துவமனை சுற்றுச்சு வரில் விளம்-பரங்கள் எழுதுவதையும், போஸ்டர், நோட்டீஸ் ஒட்டுவதை அறவே தவிர்க்க, சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை கலை நயத்துடன் வெளிப்படுத்த ஓவியம் தீட்டுகிறோம்' என்-றனர்.






      Dinamalar
      Follow us