sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலையில் கடைக்கு தடை

/

சாலையில் கடைக்கு தடை

சாலையில் கடைக்கு தடை

சாலையில் கடைக்கு தடை


ADDED : ஜன 02, 2026 05:06 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் காய்கறி, பழம், பூ உள்ளிட்ட பொருட்களை விற்கின்றனர்.

அங்கு சில வியாபாரிகள் சாலையில் கடை அமைத்து பொருட்களை விற்-கின்றனர். இதனால் அங்கு வரும் மக்கள், வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்ப-டுகிறது. அதை தவிர்க்க, சாலையில் வியாபாரிகள் கடை வைக்கக்-கூடாது என, போலீஸ் மற்றும் நகராட்சி சார்பில் நேற்று முன்-தினம் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதேநேரம் மீறி கடை வைத்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us