தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெங்களூரு - மங்களூரு சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரு - மங்களூரு சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரு - மங்களூரு சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : ஏப் 14, 2025 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: பயணியர் நெரிசலை கருதி, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - மங்களூரு இடையே சிறப்பு ரயில், வரும், 17 இரவு, 11:55க்கு புறப்பட்டு மறுநாள் மாலை, 4:00 மணிக்கு மங்களூருவை அடையும்.

இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே செல்லும். சேலத்துக்கு, 18 அதிகாலை, 5:05 மணிக்கு வந்து செல்லும். மறுமார்க்க ரயில் வரும், 20 மதியம், 2:10க்கு புறப்பட்டு மறுநாள் காலை, 7:30க்கு பெங்களூருவை அடையும். 21 அதிகாலை, 1:47க்கு சேலம் வந்து செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us