sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறந்த பொறியியல் கல்வி விருது நாலெட்ஜ் கல்லுாரிக்கு வழங்கல்

/

சிறந்த பொறியியல் கல்வி விருது நாலெட்ஜ் கல்லுாரிக்கு வழங்கல்

சிறந்த பொறியியல் கல்வி விருது நாலெட்ஜ் கல்லுாரிக்கு வழங்கல்

சிறந்த பொறியியல் கல்வி விருது நாலெட்ஜ் கல்லுாரிக்கு வழங்கல்


ADDED : டிச 21, 2025 07:11 AM

Google News

ADDED : டிச 21, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக்கழகத்தில், 40-வது இந்திய பொறி-யியல் காங்., மாநாடு நடந்தது. அதில் இந்திய பொறியாளர் சங்கம் சார்பில், 2025-ம் ஆண்டுக்கு, தேசிய அளவில் சிறந்த பொறியியல் கல்வி விருது, சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லுா-ரிக்கு வழங்கப்பட்டது. விருதை, அக்கல்லுாரி முதல்வர் விசாகவேல், நிர்வாக இயக்குனர் சக்-திவேல் பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து முதல்வர் விசாகவேல் கூறு-கையில், ''கல்லுாரி பேராசிரியர்களின் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி பணி, கல்விசார் தகவல்-களை சிறப்பாக கையாண்டதற்கும், நிர்வகித்த-தற்கும் விருது வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி நிறுவனர் சீனி-வாசன் கூறுகையில், ''இந்த உயரிய விருது, கல்-லுாரியின் கல்வி தரம், அர்ப்பணிப்புடன் பணிபு-ரியும்

பேராசிரியர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்,'' என்றார்.மேலும் விருது வழங்கிய இந்திய பொறியாளர் சங்கம், இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து இயக்குனர்கள், துறைத்தலைவர்கள்,

பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு, நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி அறக்கட்டளை செயலர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட

நிர்-வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us