ADDED : ஜன 21, 2026 10:59 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் கோட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பிளஸ் 1 படிக்கும், 115 மாணவர்களுக்கு, சைக்கிள்களை வழங்கினார். தலைமை ஆசிரியை நளினி, பள்ளி மேலாண் குழு தலைவி ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
