ADDED : ஜூலை 26, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கிச்சிப்பாளையம், களரம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சீனிவாசன், 50. இவரது 'டியோ' மொபட்டை, நேற்று முன்தினம் வீடு முன் நிறுத்தியிருந்த நிலையில்
திருடுபோனது.
அதன் மதிப்பு, 50,000 ரூபாய். அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த தினேஷ், 22, சூரமங்கலத்தில் உள்ள கார் ேஷாரூமில் கேஷியராக பணிபுரிகிறார்.அவரது ஸ்பிளடர் பைக், கடந்த, 22ல் ேஷா ரூம் முன் நிறுத்தியிருந்த நிலையில் காணாமல்
போனது. அவர் புகார்படி சூரமங்கலம் போலீசார்
விசாரிக்கின்றனர்.