/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டாசு வெடித்து பா.ஜ., கொண்டாட்டம்
/
பட்டாசு வெடித்து பா.ஜ., கொண்டாட்டம்
ADDED : நவ 24, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டாசு வெடித்து
பா.ஜ., கொண்டாட்டம்
வாழப்பாடி, நவ. 24-
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. அதில், பா.ஜ., வெற்றி பெற்றது. இதனால் வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில், சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். அதில் பா.ஜ.,வினர், பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

