ADDED : செப் 24, 2024 07:32 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி: கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள சேலம், பா.ஜ., லோக்சபா தொகுதி அலுவலகத்தில், வீரபாண்டி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பங்கேற்று, ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 200 உறுப்பினர்கள் சேர்க்கும்படி, நிர்வாகிக-ளுக்கு அறிவுரை வழங்கினார்.முன்னாள் மாநில பொதுக்குழு உப்பினர் சின்னுராஜ், சேலம் கிழக்கு மாவட்ட பொது செயலர் ராஜேந்திரன், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்-றனர்.
