sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தி.மு.க.,வை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

/

தி.மு.க.,வை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 19, 2026 04:31 AM

Google News

ADDED : பிப் 19, 2026 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிய நிதியை சரியாக பயன்படுத்-தாமல், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு துரோகம் செய்ததாக, தி.மு.க., அரசை கண்டித்து, வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் முன், பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். அதில் தி.மு.க.,வை கண்டித்து கோஷம் எழுப்பினர். பா.ம.க., மாநில துணைத்தலைவர் குணசேகரன், அ.தி.மு.க., நகர செயலர் குபேந்திரன், பா.ஜ., சேலம் மாவட்ட பட்டியல் அணி தலைவர் நித்தியானந்தம், இளைஞர் அணி தலைவர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us