sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பா.ஜ., பொதுக்கூட்டம்

/

பா.ஜ., பொதுக்கூட்டம்

பா.ஜ., பொதுக்கூட்டம்

பா.ஜ., பொதுக்கூட்டம்


ADDED : பிப் 22, 2026 07:31 AM

Google News

ADDED : பிப் 22, 2026 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனுார் ஊராட்சியில், பா.ஜ.,வின் சக்தி கேந்திரா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் நிர்மலா தலைமை வகித்தார். பா.ஜ.,வின் வீரபாண்டி தொகுதி சக்திகேந்திரா பொறுப்பாளர் ராஜேந்திரன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பாலச்சந்திரன், பா.ம.க., ஒன்றிய செயலர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர், தி.மு.க., அரசை கண்டித்தும், சட்டசபை தேர்தல் குறித்தும் பேசினர்.

இதில் சேலம் கிழக்கு மாவட்ட அரசு தகவல் தொடர்புதுறை துணை அமைப்பாளர் சின்னுராஜ், அ.தி.மு.க., நகர செயலர் சின்னதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us