sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எலும்பு மூட்டு விழிப்புணர்வு நாளை மினி மாரத்தான் போட்டி

/

எலும்பு மூட்டு விழிப்புணர்வு நாளை மினி மாரத்தான் போட்டி

எலும்பு மூட்டு விழிப்புணர்வு நாளை மினி மாரத்தான் போட்டி

எலும்பு மூட்டு விழிப்புணர்வு நாளை மினி மாரத்தான் போட்டி


ADDED : ஆக 03, 2024 06:53 AM

Google News

ADDED : ஆக 03, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: எலும்பு மூட்டு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, மினி மாரத்தான் போட்டி நாளை நடக்க உள்ளது.இதுகுறித்து சேலத்தில் மிட்வெஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி தலைவர் மோகனசுந்தரம் கூறியதாவது: இந்திய, தமிழ்நாடு எலும்பு மூட்டு அறுவை சங்கம், சேலம் மிட்வெஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி சார்பில் தேசிய எலும்பு மூட்டுதினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதையொட்டி, கடந்த, 1ல் தொடங்கி வரும், 7 வரை, எலும்புமூட்டு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆக., 4(நாளை) காலை, 6:00 மணிக்கு மினி மாரத்தான் போட்டி நடக்க உள்ளது. சேலம் ஐ.எம்.ஏ., வளாகத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி வரை சென்று மீண்டும் ஐ.எம்.ஏ., வளாகத்தில் மாரத்தான் நிறைவடையும். வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கலாம். பெயர் பதிவுக்கு, 97900 - 08492 என்ற எண்ணில் பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us