தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மொபட் திருடிய சிறுவன் கைது

மொபட் திருடிய சிறுவன் கைது

மொபட் திருடிய சிறுவன் கைது


ADDED : ஜூன் 05, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம், அமானி கொண்டலாம்பட்டி, புதிய காந்தி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 48. வெள்ளி தொழில் செய்கிறார். கடந்த, 1ல் 'டியுட்' மொபட்டை, கொண்டலாம்பட்டியில் உள்ள டீக்-கடை முன் நிறுத்தி விட்டுச்சென்றார். டீ குடித்து-விட்டு வந்தபோது,

மொபட்டை காணவில்லை. அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்ததில், பழைய சூரமங்கலம், கபிலர் தெருவை சேர்ந்த, 16 வயது சிறுவன், மொபட் திருடியது தெரிந்தது. அவனை பிடித்து விசாரித்-ததில், சேலம் அரசு மருத்துவமனையில் ஏற்க-னவே ஒரு பைக் திருடியதும் தெரிந்தது. இரு வாகனங்களையும் மீட்ட போலீசார், சிறு-வனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us