/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனை மரத்தில் ஏறிய சிறுவன் விழுந்து பலி
/
பனை மரத்தில் ஏறிய சிறுவன் விழுந்து பலி
ADDED : ஏப் 27, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிப்பட்டி: காரிப்பட்டி, பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்த, கோபால் மகன் சக்திவேல், 17. இவர், 10ம் வகுப்பில் பாதியில் நின்று விட்டார்.
கடந்த, 24 மதியம், 3:00 மணிக்கு தோப்புக்காடு அருகே பனை மரத்தில் ஏறி நுங்கு பறிக்க முயன்றார். அப்போது மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவம-னையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், நேற்று முன்தினம் உயிரி-ழந்தான். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.