தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாராயம் காய்ச்சிய கொத்தனார் கைது

சாராயம் காய்ச்சிய கொத்தனார் கைது

சாராயம் காய்ச்சிய கொத்தனார் கைது


ADDED : ஜன 13, 2025 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி போலீசார், தும்பல்பட்டியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரடு அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது, பொங்கல் பண்டிகையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 3 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர். வீட்டில் சாராயம் காய்ச்சியதை, கொத்தனார்

வெங்கடாலம், 29, ஒப்புக்கொண்டார். அவரை, போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us