sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா

/

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா


ADDED : நவ 28, 2024 06:38 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: பி.எஸ்.என்.எல்., அலுவலர்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், சேலம், பி.எஸ்.என்.எல்., அலுவ-லகம் முன் தர்ணா நேற்று நடந்தது. பி.எஸ்.என்.எல்., பணியாளர் சங்க மாவட்ட செயலர் கோபால் தலைமை வகித்தார்.

அதில் ஊதியம், ஓய்வூதிய மாற்றங்களுக்கு உடனே தீர்வு காண வேண்டும்; '4ஜி, 5ஜி' சேவைகளின் தொடக்கத்தை விரைவுப-டுத்தல்; இரண்டாவது, வி.ஆர்.எஸ்., திட்டத்தை கைவிடுதல்; ஒப்-பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பி.எப்., - இ.எஸ்.ஐ., ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என்பன

உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒருங்கிணைப்பு குழு நிர்-வாகிகள் தமிழ்மணி, செல்வம்

உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us