தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரெட்டிப்பட்டியில் எருதாட்டம்

ரெட்டிப்பட்டியில் எருதாட்டம்

ரெட்டிப்பட்டியில் எருதாட்டம்


ADDED : ஜன 19, 2026 08:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 08:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: ஓமலுார் அருகே ரெட்டிப்பட்டி பொடாரியம்மன் கோவிலில் நேற்று எருதாட்டம் நடந்தது. 60க்கும் மேற்பட்ட மாடுகளை களம் இறக்கினர். இளை-ஞர்கள், மாடுகளை பிடித்தபடி ஓடினர். சிலர், பொம்மைகளை காட்டி, காளைகளை கோபமூட்-டினர். அப்போது துள்ளிய காளைகளை கண்டு, பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

மேலும் ஏராளமான மக்கள், கோவிலை சுற்றி நின்று எருதாட்டத்தை கண்டுகளித்தனர். தொள-சம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்-டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us