sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பதிவறை எழுத்தர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

/

பதிவறை எழுத்தர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

பதிவறை எழுத்தர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

பதிவறை எழுத்தர் பணி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஆக 31, 2025 07:18 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், காலியாக உள்ள ஒரு பதிவறை எழுத்தர்(ஆர்.சி.,) பணியிடத்தை நிரப்ப விண்ணப்-பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஒன்றிய நிர்வாக அறிக்கை:பதிவறை எழுத்தர் பணிக்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றி-ருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு, 18 முதல், 32 வயதுக்-குள்ளும், பி.சி., - எம்.பி.சி., பிரிவினர், 18 முதல் 34 வயது; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 18 முதல், 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். செப்., 1 முதல், 30 வரை, இணைய வழியில் மட்டும்

விண்ணப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us