/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்னாள் மாணவர் சந்திப்பு பெயர் பதிய அழைப்பு
/
முன்னாள் மாணவர் சந்திப்பு பெயர் பதிய அழைப்பு
ADDED : பிப் 20, 2026 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பிரேம-லதா(பொ) அறிக்கை:குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்-லுாரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு, பிப்., 21(நாளை) காலை, 10:30 மணிக்கு நடக்க உள்ளது.
அதில், கல்லுாரியில் படித்த முன்னாள் மாண-வர்கள் அனைவரும், அவரவர் துறைத்தலைவர், பேராசிரியர்களிடம், வருகையை பெயர் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

