sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கூட்டுறவு பட்டயப்பயிற்சி துணைத்தேர்வு பழைய பாடத்திட்டத்தில் எழுத அழைப்பு

/

கூட்டுறவு பட்டயப்பயிற்சி துணைத்தேர்வு பழைய பாடத்திட்டத்தில் எழுத அழைப்பு

கூட்டுறவு பட்டயப்பயிற்சி துணைத்தேர்வு பழைய பாடத்திட்டத்தில் எழுத அழைப்பு

கூட்டுறவு பட்டயப்பயிற்சி துணைத்தேர்வு பழைய பாடத்திட்டத்தில் எழுத அழைப்பு


ADDED : பிப் 08, 2025 06:45 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலைய அறிக்கை: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஒரு அங்கமான சேலம் நாச்சி-யப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தில், 2002 முதல், 2021 வரை, 7 பாடத்திட்டங்கள் கொண்ட முழு நேர கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சி, அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. 2022 முதல், அனைத்து கூட்டுறவு மேலாண்

நிலையங்களில் புது பாடத்திட்டப்படி(10 பாடங்கள்), இரு பருவ முறையாக, பயிற்சி நடத்தப்பட்டு

வருகி-றது.ஆனால் பழைய பாடத்திட்டப்படி, 7 பாடங்களில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு

துணைத்தேர்வை, மார்ச், 2025ல் நடத்த, கூட்டுறவு ஒன்றியத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால்

வரும், 14க்குள், உரிய ஆவணங்களுடன், மேலாண் நிலைய அலுவலகத்தில் வந்து விண்ணப்பிக்க

வேண்டும். அதற்கு, 10, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், மார்பளவு புகைப்படம் - 2, இறுதியாக தேர்வு எழுதிய

நுழைவுச்சீட்டு நகலை இணைத்து, தேர்வு எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். விபரம்

பெற, சேலம், காமராஜர் நகர் கால-னியில் உள்ள நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தை

நேரிலோ அல்லது 0427 -2240944 என்ற எண்ணிலோ அணு-கலாம்.






      Dinamalar
      Follow us