sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கேமரா சேதம்: வாலிபர் கைது

/

கேமரா சேதம்: வாலிபர் கைது

கேமரா சேதம்: வாலிபர் கைது

கேமரா சேதம்: வாலிபர் கைது


ADDED : பிப் 26, 2026 04:23 AM

Google News

ADDED : பிப் 26, 2026 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே பைப்பூரை சேர்ந்தவர் புள்ளையண்ண கவுண்டர், 36. அங்குள்ள விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார்.

அந்த கோவிலில் இருந்த, 5 'சிசிடிவி' கேமராவை அதே பகுதியை சேர்ந்த தனபால், 20, என்பவர் நேற்று சேதப்ப-டுத்தினார். இதுகுறித்து தர்மகர்த்தா கேட்க, அவரை, தனபால் திட்டியதோடு அடித்துள்ளார். தர்மகர்த்தா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, தனபாலை கைது செய்து, ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us