தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கேமரா சேதம்: வாலிபர் கைது

கேமரா சேதம்: வாலிபர் கைது

கேமரா சேதம்: வாலிபர் கைது


ADDED : பிப் 26, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே பைப்பூரை சேர்ந்தவர் புள்ளையண்ண கவுண்டர், 36. அங்குள்ள விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார்.

அந்த கோவிலில் இருந்த, 5 'சிசிடிவி' கேமராவை அதே பகுதியை சேர்ந்த தனபால், 20, என்பவர் நேற்று சேதப்படுத்தினார். இதுகுறித்து தர்மகர்த்தா கேட்க, அவரை, தனபால் திட்டியதோடு அடித்துள்ளார். தர்மகர்த்தா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, தனபாலை கைது செய்து, ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us