தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பிரதான சாலையில் கேமரா பொருத்தம்

பிரதான சாலையில் கேமரா பொருத்தம்

பிரதான சாலையில் கேமரா பொருத்தம்


ADDED : ஜூன் 06, 2025 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நங்கவள்ளி, நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், 7 கிராமங்கள், 107 குக்குகிராமங்கள் உள்ளன. எஸ்.ஐ., உள்பட, 26 போலீசார் உள்ளனர். நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்து பஸ் ஸ்டாண்ட், அதை சுற்றி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 150 கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாணார்பட்டி - வனவாசி பிரதான சாலையில், முக்கிய இடங்களில், 20 கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. போலீசார் அறிவுறுத்தலின்படி, தனியார் அமைப்புகளுடன் இணைந்து, இப்பணி நடந்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us