தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கால்வாய் பணி

கால்வாய் பணி

கால்வாய் பணி


ADDED : மார் 12, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி மேல் தெருவில், கழிவுநீர் கால்வாய் இல்லாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அங்கு புதி-தாக கால்வாய் அமைக்க, ஊராட்சி ஒன்றிய நிதி, 8.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

நேற்று பனமரத்துப்பட்டி ஒன்றிய கமி-ஷனர் பழனிசாமி, கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி-வைத்தார். தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us