தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நீட் தேர்வை ரத்து செய்! மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்! மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்! மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 20, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலத்தை சேர்ந்த மாணவி கோபிகா, 19, நேற்று தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல், பிரேத பரிசோத-னைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் மருத்-துவமனை முன், மா.கம்யூ., சார்பில், மெழுகு-வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலர் ராமமூர்த்தி, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் டார்வின், இந்திய ஜன-நாயக வாலிபர் சங்க மாவட்ட செயலர் பெரிய-சாமி உள்ளிட்ட பலரும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us