ADDED : மே 18, 2025 05:30 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்: வைகாசி திருவிழாவையொட்டி, தலைவாசல் அருகே வீரகனுார், தெற்கு மேட்டில் உள்ள பொன்னாளியம்மன் கோவிலில் நேற்று, சுவாமிக்கு பல்வேறு அபிேஷக பூஜை நடந்தது.
தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுமங்கலி பெண்கள், விளக்கு ஏற்றி வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
