தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயிலில் கஞ்சா பறிமுதல்

ரயிலில் கஞ்சா பறிமுதல்

ரயிலில் கஞ்சா பறிமுதல்


ADDED : செப் 23, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:தன்பாத் - ஆலப்புழா ரயில், சேலம் அருகே நேற்று அதிகாலை வந்தபோது, போதைப்

பொருட்கள் கடத்தலை தடுக்கும் தனிப்படையினர், சோதனை நடத்தினர். அதில் பொதுப்பெட்டியில் ஒரு சீட்டுக்கு அடியில், 1.5 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் திப்ருகர் - கன்னியாகுமரி ரயிலில், 1.4 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

செய்யப்பட்டு, சேலம் ரயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார்

வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us