sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாலத்தில் கார் மோதி மளிகை கடைக்காரர் பலி

/

பாலத்தில் கார் மோதி மளிகை கடைக்காரர் பலி

பாலத்தில் கார் மோதி மளிகை கடைக்காரர் பலி

பாலத்தில் கார் மோதி மளிகை கடைக்காரர் பலி


ADDED : செப் 22, 2024 05:12 AM

Google News

ADDED : செப் 22, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, பூனாச்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 38. தண்ணீர்தாசனுாரில் மளிகை கடை வைத்திருந்தார்.

நேற்று கோனேரிப்பட்டியில் இருந்து தண்ணீர்தாசனுாருக்கு, 'ஜென்' காரில் மளிகை பொருட்களை ஏற்றி சென்றுகொண்டிருந்தார். மாலை, 6:40 மணிக்கு கரியானுார் பரிவு அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், அப்பகுதியில் சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதியது. இதில் கார்த்திகேயன், சம்பவ இடத்தில் பலியானார். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us